ஜில்
ஜில் காற்று வீசுது
மனதில்
மகிழ்ச்சி பொங்குது - 2
பாலன்
இயேசு பாரில் பிறந்தார்
பாவம்
போக்க மண்ணில் உதித்தார் - 2
குட்டி
சுட்டி பிள்ளைகள் ஆடி பாடுறோம்
குட்டி
இயேசுப் பாலனை வாழ்த்திப் பாடுறோம்
- 2
Happy
Happy Christmas
Na
na na
na nanana - 2
1. தேவ தூதன்
தோன்றினாரே
நல்ல செய்தி
தந்தாரே - 2
வெளிச்சம்
கொடுக்க ரட்சகர் பிறந்தார்
வாழ்த்து
கூறி மகிழ்ந்து பாடுவோம் - 2 - குட்டி சுட்டி
2. மின்னுது மின்னுது நட்சத்திரம்
வானத்தில்
ஜொலிக்குது அடையாளம் - 2
வாழ்த்து
கூற சாஸ்திரிகள் வந்தனர்
வெற்றிக்
கீதம் நாமும் பாடுவோம் - 2 - குட்டி சுட்டி
- R. Kaviyapreethi
https://www.youtube.com/watch?v=wxyCCL61RXY
No comments:
Post a Comment