09 December 2025

வல்லமை தாருமே

வல்லமை தாருமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வல்லமை தாருமே

            பெலவீனன் நானல்லோ

 

                        பெலவீன நேரத்தில் உம்

                        பெலனைத் தாருமே - 2

 

1.         வாழ்க்கையின் பாரங்கள்

            என்னை நெருக்குதே - 2

            உலகத்தின் ஈர்ப்புகள்

            என்னை இழுக்குதே - 2 - வல்லமை

 

2.         ஆவியின் வல்லமை

            என் மேல் ஊற்றுமே - 2

            முழுமையாய் என்னையும்

            மறுரூபமாக்குமே - 2 - வல்லமை

 

3.         பரிசுத்த வாழ்க்கையை

            வாழ நினைக்கிறேன் - 2

            பாவத்தின் பிடியிலே

            சிக்கித் தவிக்கிறேன் - 2 - வல்லமை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அனுப்பும் தேவா உம் ஆசியோடு

பாடல் Youtube Link   Text file Download       அனுப்பும் தேவா உம் ஆசியோடு ஆசியோடு அகிலம் எங்கும் உம் பெ...