09 December 2025

வல்லமை தாரும் தேவா

வல்லமை தாரும் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வல்லமை தாரும் தேவா

                        வரங்கள் தாரும் தேவா இன்றே தாருமே

 

1.         மேல் வீட்டு அறையில் மேகமாக வந்தவரே

            அக்கினியாக இன்றே வாருமே

            வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே

            உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே

 

2.         ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே

            அனுதினமும் என்னை நடத்துமே

            ஆயிரமாய் வளர்ந்து பெருகவே

            எங்கள் சபைகளிலே எழுந்தருளுமே

 

3.         சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே

            கனிகள் நிறைந்த வாழ்வை தாருமே

            அபிஷேகத்தால் என்னை நிரப்பியே

            ஆத்தும அறுவடையால் திருப்தியாக்கும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...