வல்லமை தேவனே
சர்வ சிருஷ்டியின்
கர்த்தரே
ஆராதிப்போம் உம் நாமத்தை
எங்கள் இயேசுவே - 2
1. யெஹோவா ஷம்மா அல்லேலூயா
யெஹொவா ஷாலோம்
அல்லேலூயா - 2
என்றும் என்னோடு இருப்பவரே
சமாதான காரணர் நீரே - 2 - வல்லமை
2. யெஹோவா ஸிட்கேனு அல்லேலூயா
யெஹோவா காதேஷ் அல்லேலூயா - 2
எந்தன் நீதியாய் இருப்பவரே
பரிசுத்தம் செய்பவர் நீரே - 2 - வல்லமை
3. யெஹோவா யீரே அல்லேலூயா
யெஹோவா நிஸியே அல்லேலூயா - 2
எல்லாத் தேவையும் சந்திப்பீரே
ஜெயம் தரும் தேவன் நீரே - 2 - வல்லமை
4. யெஹோவா ரஃப்பா அல்லேலூயா
யெஹோவா எல் ஷடாய் அல்லேலூயா - 2
அற்புத சுகத்தைத் தருபவரே
சர்வ வல்லவர் நீரே - 2 - வல்லமை
No comments:
Post a Comment