வழியும்
நீரே சத்தியமும் நீரே ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன்
- 2
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
- 2
1. குருடர்கள் கண்களை பார்க்கச் செய்தது நீர்தானையா
செவிடர் செவிகள் கேட்கச் செய்தது நீர்தானையா
- 2 - ஆராதனை
2. குஷ்டரோகியை சொஸ்தம் செய்தவர் நீர்தானையா
மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர்தானையா
- 2 - ஆராதனை
3. பாவ சாபம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
கவலை கஷ்டம்
நீங்கச் செய்தவர் நீர்தானையா - 2 - ஆராதனை
No comments:
Post a Comment