10 December 2025

வழி நடத்தும் தினம் நடத்தும்

வழி நடத்தும் தினம் நடத்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

ராகம்: கல்யாணி                                             தாளம்‌: ஆதி

 

                   வழி நடத்தும் தினம் நடத்தும்

                        என் இயேசு ராஜனே என்றும் நடத்தும் - 2

                        உம் வழி நான் செல்ல என் முன்னே நீர் செல்ல

                        வாழ்க்கை பாதையில் இடறாமல் நடத்தும் - 2 - வழி நடத்தும்

 

1.         இகத்திலும் பரத்திலும் வாழ்விலும் தாழ்விலும்

            என் மேய்ப்பர் என்றும் இயேசுவே - 2

            என்னுள்ளே ஜீவ ஒளிதனை தந்து

            பாங்காக நடத்தும் என்றும் நடத்தும் - 2 - வழி நடத்தும்

 

2.         தகாத வழிதனில் தனியனாய் சென்ற என்னை

            தத்து எடுத்து நடத்தும் தேவனே - 2

            தாரணி மீதினில் தடம் பிறலாமல்

            சீராக நடத்தும் என்றும் நடத்தும்

 

3.         புழுத்த இத்தேகம்‌ தனை புனிதமயமாக்க

            என்னுள்ளே வாசம்‌ செய்யும்‌ இயேசுவே - 2

            எனக்காக சிலுவையில் இரத்தம் தனைச் சிந்தி

            மீட்டுக் கொண்ட மகிபனே - 2 - வழி நடத்தும்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...