10 December 2025

மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி

                        இயேசு பிறப்பின் மகிழ்ச்சி - அது

                        அளவில்லாத மகிழ்ச்சி - 2

 

1)         மனித சாயலை தேவசாயலாக - (2)

            மாற்ற வந்தவர் மகிமையின் தேவனே

            பாவம் போகும் பயமும் போகும்

            மீட்பர் பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம் - மகிழ்ச்சி

 

2)         ஏழை எளியோரை உயர்த்த வந்த தேவன் - (2)

            ஏழை மானிடனாய் மண்ணில் பிறந்தாரே

            கண்ணீர் இல்லை, கவலை இல்லை

            கர்த்தர் நம்முடனே மகிழ்ந்து பாடிடுவோம் - மகிழ்ச்சி

 

3)         இருளில் இருப்போரை ஒளியைக் காண செய்ய - (2)

            நீதியின் சூரியனாய் மண்ணில் உதித்தாரே

            துன்பம் வேண்டாம் துயரம் வேண்டாம்

            கர்த்தர் நம்முடனே மகிழ்ந்து பாடிடுவோம் - மகிழ்ச்சி

 

 

- Rev. Dr. Devaprasad

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...