வழியான என் தேவனே
துணையாக
வருவார் என்றும் - 2
பெலனானவர்
என் அரணானவர் - (2)
என்றென்றும்
என்னை விட்டு விலகாதவர்
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
பயம்
எந்தன் வாழ்வில் இல்லை - 2 - வழியான
1. கடல்
தாண்டி நான் பயணம் செய்யும் போது
மலை
மீதில் என் கால்கள் நடக்கும் போதும் - 2
துணையாக
அவர் வருவார்
தூக்கி
என்னை சுமப்பார் - 2 - அல்லேலூயா
2. நிழல்கூட என்னை பிரியும் நேரம் உண்டு
நிலையான
மலை கூட விலகுவதுண்டு - 2
அசையாது
அவர் கிருபை
அழியாது
அவர் மகிமை - 2 - அல்லேலூயா
3. கருவில்
நான் உருவான நாள் முதலாய்
கருத்தாக
என்னை காக்கும் கர்த்தரிவர் - 2
இருள்
என்னை சூழ்ந்த போதும்
ஒளியாகி
துணையானவர் - 2 - அல்லேலூயா
4. முள்ளான
பாதை நான் செல்லும் போதும்
கல்வாரி
அனுபவம் நான் காணும் போதும் - 2
என்
இயேசு உடன் இருப்பார்
என்
பாரம் அவர் சுமப்பார் - 2 - அல்லேலூயா
YouTube Link
No comments:
Post a Comment