16 May 2018

எலலோகீம் தாமே மனு வேலனாகினார் - குரு


35.         இராகம்                         இங்கிலிஸ்

பல்லவி

          எலலோகீம் தாமே மனு வேலனாகினார் - குரு
          பாலனாகினார் ஜெயம் அல்லேலூயாவே.

அனுபல்லவி

            இது என்ன அதிசயமிது என்ன புதுமை
            இருதயக் கம்பீரமதால் ஏற்றுத் தொழுவோம்
            இங்கிர்தம் இங்கிர்தம் சங்கீதம் சங்கீதம்
            ஏசு பகவானை என்றும்
            இறைஞ்சித் தொழுவோமே நாம்

1.         முட்டைகளெல்லாம் திரண்டு இட்டமாய்க்கூடி - ஏசு
            கட்டழகன் வருகையை திட்டமாய்க் கூறி - ஆ! இது

2.         பூத சர்ப்பத்தைக் குருசில் மோதி அடிக்க - பர
            வேதிய னுயிர்த்தெழுந்தார் மா துரிதமே-ஆ! இது

3.         பந்து போலவே வெள்ளி அந்தோ தோன்றுதே - அதை
            சிந்தையில் மகிழ்ந்துணர்ந்த சந்துஷ்டி கொள்வோம் - ஆ! இது

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...