09 December 2025

வல்ல ஆவியே வாரும் ஆவியே

வல்ல ஆவியே வாரும் ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வல்ல ஆவியே வாரும் ஆவியே

                        வல்லமையால் நிரப்பிடுமே

                        வல்ல ஆவியே வாரும் ஆவியே

                        வந்தோர்க்கு வாழ்வு கொடுத்திடுமே

 

1.         பெந்தேகோஸ்தே நாளின் நிறைவினிலே

            அக்கினியாக இறங்கினீரே

            பெலவீனரான யாவரையும்

            பெலவானாக மாற்றிடுமே

 

2.         மாம்சத்தின் கிரியைகள் மறைந்திடவே

            மகிமையின் சாயல் தரித்திடவே

            மறுரூபமாக பறந்திடவே

            மணவாளனோடு சேர்ந்திடவே

 

3.         உந்தன் ஆவிக்கு காத்திருக்கும்

            உம் அடியார் மேல் ஊற்றிடுமே

            உம் வல்ல வரங்கள் ஒன்பதையும்

            உம் அடியேனுக்கு ஈந்திடுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...