09 December 2025

நமக்கொரு நமக்கொரு பாலகன் இயேசு பிறந்தார்

நமக்கொரு நமக்கொரு பாலகன் இயேசு பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நமக்கொரு நமக்கொரு பாலகன் இயேசு பிறந்தார்

            நமக்கொரு நமக்கொரு குமாரன் இயேசு கொடுக்கப்பட்டார் - 2

 

                         நாமம் அதிசயமானவர்

                         ஆலோசனைக் கர்த்தர்

                         சமாதான பிரபு

                         நித்திய நித்திய பிதா - 2

 

1.         உன்னதத்தில் மகிமையே

            உலகம் பூமியில் சமாதானமே

            உள்ளத்திலே பிரியமே

            உங்களுக்கு இரட்சிப்பே

 

2.         சொந்த மயிந்தன் இயேசுவை

            நமக்கென்றும் தந்தவர்

            இயேசுவோடு யாவையும்

            இன்றும் என்றும் தருவாரே

 

3.         தேவ குமாரன் இயேசுவை

            தேடி விசுவாசிப்போர்

            கெட்டுப்போவதில்லையே

            அன்பின் அருமை பரிசவரே

 

4.         இழந்ததை தேடவே

            இயேசு கிறிஸ்து வந்தாரே

            இரட்சிக்கவே வந்தவர்

            இன்றே மீட்பை தருவாரே

 

5.         சாஸ்திரிகள் வந்தாரே

            சாஸ்டங்கமாய் பணிந்தாரே

            உள்ளத்தை திறந்தாரே

            உள்ளதையெல்லாம் தந்தாரே

 

 

- Pr. Galeb Jeyakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...