14 May 2018

ஆதியாம் பரஞ்சோதியே அருளானந்த குருசாமியே

கைப்பிரதி:10

To Download Txt Lyrics file

 

10       பியாகு                                                            ஆதிதாளம்

 

1.       ஆதியாம் பரஞ்சோதியே அருளானந்த குருசாமியே

            நீதியாய் ஒரு பாதி ராவினில் நீர் பிறக்கவும் ஆனீரோ

 

2.         வனத்திலஞ்சுகள் பாடவும் நல்ல வாத்தியங்களை கேட்கவும்

            மூன்று ராஜாக்கள் பாடவும் நல்ல பொன் தூபங்களை காட்டவும்

 

3.         அந்த பெத்தலேமூரிலே மனுவானவா எனக்கானவா

            கன்னிமாமரி பாலனே எங்கள் சுவாமியே ஏசுநாயகா

 

4.         மார்கழிமாதப் பனியிலே வெல்லைமலையிலே ஒரு குகையிலே

            கன்னிமாமரி வயிற்றிலே மனம் உருகவே மனம் கருகவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...