10 December 2025

வனாந்திரத்தில் திரிந்த என்னை

வனாந்திரத்தில் திரிந்த என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வனாந்திரத்தில் திரிந்த என்னை

            மீட்டீரே நீர் உமக்கு நன்றி

            சேற்றினிலே விழுந்த என்னை

            தூக்கினீரே உமக்கு நன்றி

                        அக்கினியில் நான் விழுந்தாலும்

                        பெருவெள்ளம் என்னை சூழ்ந்தாலும்

                        மலைகள் விலகிப் போனாலும்

                        பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

 

                        உம் வல்லமை என்னை காத்ததற்கு நன்றி

                        உம் அன்பு என்னை மீட்டதற்கு நன்றி

 

1.         பாவத்தை வெறுப்பவர் நீரே

            பாவிகளை நேசிப்பவரும் நீரே

            பட்சிக்கும் அக்கினி நீரே

            கிருபையின் உருவமும் நீரே

                        என் குறைவை நிறைவாக்கினீர் நன்றி

                        பெலவீனத்தில் என் பெலனானீர் நன்றி

 

2.         ஆதியும் அந்தமும் நீரே

            சர்வ வல்லவரும் நீரே

            சாரோனின் ரோஜா நீரே

            பயம் பூரண அழகுள்ளவர் நீரே

                        இவ்வனைத்தையும் எனக்காக இழந்தீர்

                        சிலுவையில் உம் உதிரம் சிந்தி மரித்தீர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...