மேலும் அதிக பாடல்களுக்கு
உம்மையே நான்
நேசிப்பேன் - 3
உன்னதரே இயேசய்யா - உம்
பாதம் அமர்ந்து
ஆராதிப்பேன்
வசனம் தியானித்து
அகமகிழ்வேன்
எந்தப் புயல்
வந்து மோதி
தாக்கினாலும்
- 2
அசைக்கப்படுவதில்லை
கீ.கீ:683 Youtube Link 1. இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில் இயேசு விண்ணகத்தில்...
No comments:
Post a Comment