11 April 2024

பூவில் நான் என் ஓட்டம் முடித்து

பூவில் நான் என் ஓட்டம் முடித்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          பூவில் நான் என் ஓட்டம் முடித்து

            விண்ணில் என் வெகு மதிக்காய்

            பறந்திடுவேன் மறுரூபமாய்

            பரன் இயேசு ராஜன் சமூகம்

 

                        தூதர் சேனை யாவுமே

                        அணி அணியாய் என்னை

                        வரவேற்க நிற்கின்றதே,

                        வெள்ளையங்கி தரித்து

                        எந்தன் நேசர் முன்பாக

                        அல்லேலூயா பாடுவேன்

 

1.         வெகுநாளாய் காண ஆவலாய்

            காத்திருந்த எந்தன் நேசரை

            மகிமையிலே காணும் வேளையிலே

            திருமார்பில் சாய்ந்திடுவேன் - தூதர்

 

2.         நித்திய கை வேலையில்லாத

            புது சாலேம் நகரமதில்

            மணவாட்டியாய் சதாகாலமாய்

            பரமனோடு என்றும் வாழுவேன் - தூதர்

 

Original Song Writer : Bro. P. P. Mathew (Loge Njan En Ottam)

Translated to Tamil by Bro. Thomas. K Varghese & Isaac Thangaraj

 

https://www.youtube.com/watch?v=e5AhRVWMBoE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...