24 April 2024

தினம் தினம் நம் தேவனையே

தினம் தினம் நம் தேவனையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    தினம் தினம் நம் தேவனையே

                        மனம் மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்

 

1.         இரக்கம் உருக்கம் நிறைந்தவரே

            மறவாமல் நம்மை காப்பவரே

            சிறந்த நாமம் உடையவரே

            அரணான துணையாய் இருப்பவரே

 

2.         அன்பின் உருவம் உடையவரே

            ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே

            ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே

            அன்னையை போல அணைப்பவரே

 

3.         விண்ணில் மகிமை உடையவரே

            மண்ணில் சமாதானம் தருபவரே

            என்னில் தினமும் வாழ்பவரே

            உன்னில் அழைத்தால் வருபவரே - 2

 

 

https://www.youtube.com/watch?v=CrCmFQGRhUo

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...