19 April 2024

திக்கற்ற பிள்ளைகளின் தேவன் இயேசு

திக்கற்ற பிள்ளைகளின் தேவன் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   திக்கற்ற பிள்ளைகளின் தேவன் இயேசு

                   அநாதைகளின் அடைக்கலம் இயேசு

                        உன்னை ஆற்றுவார் தேற்றுவார்

                        அவரணைப்பார் அன்பான இயேசு

 

1.         ஏழைகளின் வழக்கை விசாரிப்பார்

            எளியவரின் கூக்குரலை கேட்டிடுவார்

            நீதியின் மேலே பசிதாகமுள்ளவரே

            நீடிய சாந்தம் தயவுள்ளவர்

 

2.         யாரும் உனக்கில்லை யென்று ஏங்குகின்றாயா?

            நம்பினவர்கள் கை விட்டு வாழ்கின்றாயா

            அன்னாளின் ஜெபங்களை கேட்ட கர்த்தர்

            ஆகாரின் கண்ணீரை துடைத்தவரே

 

3.         நல்ல சமாரியன் இயேசுவே

            எண்ணெய் பூசி காயங்கள் கட்டுவார்

            இரண்டு பணம் கொடுப்பார் போஷிப்பார்

            உன்னை சபையிலே சேர்ப்பார் பராமரிப்பார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...