29 April 2024

ஆசை உம்மேல ஆசை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆசை உம்மேல ஆசை

                        ஆசை உம்போல வாழ ஆசை - 2

                                    ஆசையாய் துதிக்கிறேனே

                                    ஆசையாய் ஜெபிக்கிறேனே - 2

                        ஆசையாய் ஆசையாய் ஆராதிப்பேன் (2)

 

1.         அன்னாளைப் போல கண்ணீர் சிந்த ஆசை

            ஆகாரைப் போல பெயர் வைக்க ஆசை - 2

            தானியேல் போல மூன்றுவேளை ஜெபிக்க ஆசை

            யோசேப்பைப் போல பரிசுத்தமாய் வாழ ஆசை - 2 - ஆசை

 

2.         பேதுருவைப் போல மனந்திரும்ப ஆசை

            யோபுவை போல சாட்சியாய் வாழ ஆசை - 2

            தாவீதைப் போல இதயமாய் மாற ஆசை

            பவுலைப் போல பைத்தியமாய் மாற ஆசை - 2 - ஆசை

 

 

Pastor. Samadhana Prabhu

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...