29 April 2024

துதித்துப் பாடி உம்மை ஆராதனை செய்வேன்

துதித்துப் பாடி உம்மை ஆராதனை செய்வேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          துதித்துப் பாடி உம்மை ஆராதனை செய்வேன்

          ஆதி அந்தம் இல்லோனே அரூபனே ஸ்தோத்திரம்

 

                        மீட்பரே மேய்ப்பரே மாறிடா நல் இயேசுவே

 

1.         துதிக்கு பாத்திரர் தூயாதி தூயரே

            அன்பின் நேசர் இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்

 

2.         கடந்த நாட்களில் கருத்தாய் காத்தீரே

            பாவ சாபம் மாற்றினீர் என்றும் ஸ்தோத்திரம்

 

3.         மகிமை சொரூபனே மா வல்ல தேவனே

            மண்ணோர் பாவம் சுமந்தீரே என்றும் தோத்திரம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...