துதித்திடும் என்றும் இயேசுவின் நாமத்தை
பல்லவி
துதித்திடும்
என்றும் இயேசுவின்
நாமத்தை
சகல
ஜனங்களும்
கூடிவந்தே
தம்புரு
வீணைகள் மீட்டி
எக்காலத்தும்
கர்த்தரின்
நாமத்தை ஸ்தோத்தரிப்போம்
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அவர் நல்லவரல்லோ
அல்லேலூயா
ஜெயம் என்றுமுள்ளது
சரணங்கள்
1. பாவத்தை
விட்டு நாம் ஓடிடுவோம்
பாவ
வழிகளை விட்டிடுவோம்
பாவத்திற்காய்
ஜீவன் தந்ததினால்
பாவமில்லாமலே
ஜீவிப்போம்
நாம் - துதித்திடும்
2. நேசரின் சிநேகத்தை
துதித்திடவே
ஆயிரம்
நாவுகள் படைத்திடுவோம்
துதிகளின்
பாத்திரம் நம்மில்
உண்டு
நாள்தோறும்
எடுத்து நாம் ஸ்தோத்தரிப்போம்
- துதித்திடும்
3. எண்ணத்தால்
கீதங்கள் மீட்டிடவே
பாதங்கள்
இவ்விடம் கூடிடுமே
ஆயிரமாயிரம்
சுத்தர்களாய்
புகழும்
கனமும் சேர்ந்திடுமே
- துதித்திடும்
Comments
Post a Comment