25 April 2024

துதி கனம் செலுத்துகிறோம்

துதி கனம் செலுத்துகிறோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதி கனம் செலுத்துகிறோம்

                        திரியேக தேவனுக்கு

                        ஆராதனை நாயகரே

                        என்றென்றும் புகழ் உமக்கே

                        என்றென்றும் துதி உமக்கே

 

1.         பரிசுத்தரே பரம பிதாவே

            பரலோக ராஜாவே

            இருள் ஏதும் பாவம் ஏதும்

            இல்லாத தூயவரே

 

2.         பேரறிவும் ஞானமும் நீரே

            ஆலோசனை கர்த்தர் நீரே

            யோசனையில் பெரியவரே

            மறைபொருள் உமக்கில்லையே

 

3.         சர்வலோக நீதிபதியே

            பூமியில் ராஜாவே

            நீதியோடும் நிதானத்தோடும்

            நியாயங்கள் தீர்ப்பவரே

 

 

https://www.youtube.com/watch?v=7aTrE2Y7KoE

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...