திருச்சபை மக்களே தூய

திருச்சபை மக்களே தூய

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   திருச்சபை மக்களே - தூய

                        திருச்சபை மக்களே

                        அன்பின் ஆண்டவர் - இயேசு

                        அழைக்கிறார் வாருங்கள்

 

1.         உலகத்தின் ஒளி நீங்கள் - என்று

            உணர்ந்தே வாழுங்கள்

            இருளின் அடிமைத் தனத்தை

            விட்டு மறுரூபமாகுவோம்

                        எழுந்து ஒளி வீச இப்போ நேரம் வந்ததே

                        விழித்தெழுவோம் செயல்படுவோம்

                        வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம் - திருச்சபை

 

2.         தேவனை அறியா தேசம்

            வழித் தெரியா தவிக்குதே

            இயேசுவே வழி என்று

            நற்செய்தி முழங்கட்டும் - எழுந்து

 

3.         காலமோ நெருங்குதே - தேவ

            ராஜ்யம் சமீபமே

            வருவேன் என்றவர் - வெகு

            விரைவில் வருகின்றார் - எழுந்து

 

4.         வானம் பூமி அழிந்தாலும் - வல்ல

            தேவ வார்த்தைகள்

            ஒருக்காலும் அழியாமல்

            நிறைவேறும் நாட்களே. - எழுந்து

 

5.         கடைசி நாட்களில் - தன்

            ஆவியை பொழிகின்றார்

            ஆவியால் பெலனடைந்து

            திருச்சபையை கட்டுவோம். - எழுந்து

 

 

https://www.youtube.com/watch?v=1DuyDsXyNBg

https://www.youtube.com/watch?v=eYQ4nmL2-2Y

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு