உன்னதரே வந்திடுவீர் வல்லவரே ஆராதனை

உன்னதரே வந்திடுவீர் வல்லவரே ஆராதனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          உன்னதரே வந்திடுவீர் வல்லவரே ஆராதனை

            இயேசுவே இயேசுவே உமக்கென்றும் ஆராதனை - 2

 

                        தாங்கும் கரத்தால் என்னை தாங்கி நடத்தும்

                        தோளில் சுமக்கும் என் தகப்பனே - 2 - உன்னதரே

 

1.         நிலையில்லா இவ்வுலகினிலே

            நிலையான கன்மலை இயேசு நீரே - 2

            இஸ்ரவேலின் பரிசுத்தரே

            எந்நாளும் எங்களின் ஆதாரமே - 2 - உன்னதரே

 

2.         சிறுவயது முதல் நீர் என் நம்பிக்கை

            இந்நாள் வரை நீர் எங்கள் பெலனே - 2

            பெயர் சொல்லி அழைத்தவரே

            என் முழுமையும் உம் கரத்தில் தந்திடுவேன் - 2 - உன்னதரே

 

3.         தாயினும் மேலாய் என்னை நேசிக்கும் தேவன்

            தயவாய் நடத்தும் என் நேசரே - 2

            முடிவு வரை கூட இருந்து

            விலகிடாத அன்பின் ஆவியே - 2 - உன்னதரே

 

- Pas. Abin George

 

https://www.youtube.com/watch?v=3oeCLjAlVMI

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு