18 April 2024

தாவீது வாழ்ந்த Life Time ல்

தாவீது வாழ்ந்த Life Time ல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தாவீது வாழ்ந்த Life Time ல்

            தேவ பயம் was the Best

            Trails ல் இருந்து யோபுக்கு

            பொறுமை was the Best

            உலகில் Best ஆக-நீயும்

            உன் வாழ்க்கை Best ஆக

            ஏற்றுக்கொள் ஏசுவை சொந்த இரட்சகராக

           

            நம் தாத்தாவான நோவாவுக்கு

            கீழ்படிதல் was the Best

            இளைஞனான யோசேப்புக்கு

            பரிசுத்தம் was the Best

            உலகில் Best ஆக நீயும்

            உன் வாழ்க்கை Best ஆக

            ஏற்றுக்கொள் ஏசுவை சொந்த இரட்சகராக

 

 

https://www.youtube.com/watch?v=BFfozlwG5zE

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...