25 April 2024

வேலைக்காரன் கண்கள் தன் எஜமான்

வேலைக்காரன் கண்கள் தன் எஜமான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வேலைக்காரன் கண்கள்

                        தன் எஜமான் கரம் நோக்கும்

                        தேவா எனக்காய் எல்லாம் செய்யும்

                        உம் கரத்தை என்றும் நோக்குவேன் - 2

 

1.         நீதியின் வலது கரம்

            நீதிமானை என்றும் தாங்கிடுமே - 2

            விழுகையில் வியாதியின் நேரங்களில் (2)

            வழுவாது உம் கரம் தாங்கிடுமே - என்னை - 2 - வேலைக்காரன்

 

2.         கடலும் ஆறும் தடையில்லை

            ஆண்டவர் கரம் என்னோடிருந்தால் - 2

            தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால் (2)

            ஜெயவீரனாய் நானும் உம் பின்னே வருவேன் - 2 - வேலைக்காரன்

 

3.         சத்துவமுள்ள உந்தன் கரம்

            நித்தம் காத்து வழி நடத்திடுமே - 2

            உந்தன் கரம் பற்றியே என்றுமே நான் (2)

            பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே - வேலைக்காரன்

 

- Ps. A. Thomasraj (ACA, Avadi)

 

 

https://www.youtube.com/watch?v=L0lfvVvUbbs

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...