துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்
துதிப்பேன்
துதிப்பேன் உம்மையே
துதிப்பேன்
நித்தம்
உம்மை துதித்து
கொண்டிருப்பேன்
1. இன்பமானாலும்
துன்பமானாலும்
கஷ்டமானாலும்
பெரும் நஷ்டமானாலும்
வாழ்வு
தந்தவரே உம்மை
வாழ்த்திப் பாடுவேன்
வல்ல
தேவன் உம்மை போற்றி
பாடுவேன்
2. கவலையானாலும்
கலக்கமானாலும்
நெருக்கமானாலும்
மிக ஒடுக்கமானாலும்
3. மரணமானாலும்
ஜீவனானாலும்
பெலனானாலும்
பெலவீனமானாலும்
4. வாழ்த்தினாலும்
பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும்
என்னை இகழ்ந்தாலும்
https://www.youtube.com/watch?v=-vLubKj-vaw
Comments
Post a Comment