என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர்

என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர்

            ஒன்றும் இல்லாதபோது என்னை நேசித்தீர் - 2

 

                        யேகோவா ஷம்மா எப்போதும் இருக்கிறீர்

                        யேகோவா ஷம்மா என்னோடு இருக்கிறீர் - 2

 

1.         கர்த்தர் காத்து நடத்திடுவீர்

            நான் போகும் இடமெல்லாம் - 2

            நான் எத்தனாக இருந்தாலும்

            என்னோடு இருகின்றீர் - 2 - யேகோவா

 

 

2.         காணாமல் போன என்னை

            இயேசு நீர் என்னை தேடி வந்தீர் - 2

            இந்த பாவிக்காய் உம் ஜீவன் தந்தீர்

            உம் மகனாக மாற்றிவிட்டீர் - 2 - யேகோவா

 

3.         நீர் சொன்னதை செய்யுமளவும்

            என்னைக் கை விடுவதில்லை - 2

            நான் வெக்கப்பட்டுப் போகாமல்

            என் தேவையை நீர் சந்திப்பீர் - 2 - யேகோவா

 

- John Titus Samuel

 

 

https://www.youtube.com/watch?v=67EKp-Rqe-A

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு