29 April 2024

துதிகளின் பாத்திரரே பரலோக

துதிகளின் பாத்திரரே பரலோக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

சூரியனை சந்திரனை படைத்தவரே

வெண்மையும் சிவப்புமானவரே

ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே

உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே

மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே

உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே

உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே

நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே

 

                        துதிகளின் பாத்திரரே எங்கள்

                        பரலோக இராஜா நீரே - 2

                        உம்மையன்றி வேறொருவர் இல்லை

                        என் உள்ளத்தின் நம்பிக்கையே - 2 - துதிகளின்

 

1.         கூக்குரலை கேட்கும் தெய்வம்

            குறைகளை தீர்க்கும் தெய்வம் - 2

            படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை

            நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே - 2 - துதிகளின்

 

2.         மாறாத தேவன் நீரே

            மறவாத தேவன் நீரே - 2

            படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை

            நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே - 2 - துதிகளின்

 

                        சர்வ வல்ல தெய்வம் நீரே

                        எங்கள் துதிகளின் பாத்திரரே

                        சர்வ வல்ல தெய்வம் நீரே

                        எங்கள் பரலோக இராஜா நீரே - 2

                        எங்கள் துதிகளின் பாத்திரரே

                        எங்கள் பரலோக இராஜா நீரே

                       

- Nicholas Raj Anthony

 

 

https://www.youtube.com/watch?v=mdKSQaABxMQ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...