22 April 2024

திருமா மறையதை ஜெகத்தி லளித்தவனை

திருமா மறையதை ஜெகத்தி லளித்தவனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

423. இராகம்: தன்யாசி                              ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          திரு மாமறையதை ஜெகத்தி லளித்தவனை

          தினமும் நினை மனமே.

 

                             சரணங்கள்

 

1.         பாரதும்[1] பேயோடும் சேர்ந்திடும் காயமும்[2]

            ஆரவார மோடுன்னை அலைக்களித்திடு முன்னே - திரு

 

2.         அதிக சம்பத்தைக் கண்டு அத்தனாரை[3] மறந்து

            மதிகெட்டு விதமாறி மதம்[4] வந்தழியு முன்னே - திரு

 

3.         ஞானிகள் வாக்கதை மறந்து பெருமைகொண்டு

            நானெனு மாணுவத்தைத் தரித்தழிந்திடு முன்னே - திரு.

 

­- ஜோசப் ஜோயல்சிங்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] உலகம்

[2] உடல்

[3] இறைவன்

[4] ஆணவம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...