29 April 2024

துதிகளால் அவரை உயர உயர்த்துவேன்

துதிகளால் அவரை உயர உயர்த்துவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிகளால் அவரை உயர உயர்த்துவேன்

                   சாத்தானை காலின் கீழே மிதித்திட

                        எதற்கு நீ அவரை உயர்த்துவாய்

                        சாத்தானை காலின் கீழே மிதித்திட

                        எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்

                        சாத்தானை காலின் கீழே மிதித்திட

 

1.         யார் வார்த்தையை நீ நம்புவாய்

            கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன்

            சுகமானேன் நான் அவர் வார்த்தையால்

            நிரப்பப்பட்டேன் நான் அவர் வார்த்தையால்

            விடுதலையானேன் நான் அவர் வார்த்தையால்

            வெற்றியடைந்தேன் நான் அவர் வார்த்தையால் - துதிகளால்

 

 

https://www.youtube.com/watch?v=dloAmWnFro8

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...