19 April 2024

திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   திரித்துவ தேவா ஸ்தோத்திரம்

                   கிருபையால் என்னை நிறைத்தவா ஸ்தோத்திரம்

 

1.         வாடிய பயிரென நான் நின்ற வேளை

            அருள் மழையைப் பொழிந்தீர்

            தேடியே என்னை மீட்டிட உமது

            திரு உதிரம் சொரிந்தீர்

 

2.         கருணையின் ஆழியின்

            ஆழத்தை கொண்ட நீர்

            கனிவுடன் என்னை அழைத்தீர்

            பணிவுடன் உமது மலரடி தொழுது

            படைக்கின்றேன் ஸ்தோத்திரம்

 

3.         தந்தையைப் போல பாசமாய் என்னை

            தோள்களில் நீர் சுமந்தீர்

            உந்தனின் அன்பை நான் எண்ணி

            நாளும் வந்தனைகள் புரிவேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...