26 April 2024

துதி மகிமை கனம் வல்லமை

துதி மகிமை கனம் வல்லமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதி மகிமை கனம் வல்லமை

                        என்றென்றும் தேவனுக்கே

                        எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்

                        பணிந்திடும் தேவனையே

 

1.         சகல நாவுகள் போற்றும் தேவ மகிமையை

            முழங்கால்கள் முடங்கிடும் அவரின் முன்னே

            என்றுமே உயர்ந்திடுவீர் என் தேவா

            உம் ராஜ்ஜியம் அழியாததே அனாதி தேவா

 

2.         உம் ராஜ்ஜியம் பூமியெங்கும்

            ஆளுமே அனாதி தேவா

            வேறே தேவன் உமக்கிடாய் இல்லையே

            துதிகள் அனாதி தேவா

            ஓ... அனாதி தேவா... 4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...