29 April 2024

துதித்திடும் போதெல்லாம் தேவ

துதித்திடும் போதெல்லாம் தேவ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதித்திடும் போதெல்லாம்

                        தேவ கிருபை பெருகிடுதே

                        மகிழ்ந்திடும் போதெல்லாம்

                        தேவ மகிமை விளங்கிடுதே

                        ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே துதி ஸ்தோத்திரமே

                        தேவாதி தேவனுக்கு துதி ஸ்தோத்திரம்

                        ஸ்தோத்திரமே

 

1.         எரிகோ கோட்டை தகர்த்திட வேண்டும்

            தடைகள் உடைந்திட வேண்டும்

            பாலும் தேனும் ஓடும் தேசம்

            சொந்தம் ஆகிட வேண்டும்

 

2.         தேச மெங்கும் சுவிசேஷம்

            சுடரொளி வீசிட வேண்டும்

            வீட்டுக்கு வீடு விளக்கேற்றி வைத்து

            ஓயாமல் ஜெபித்திட வேண்டும்

 

3.         எல்லா இனமும் ஒன்றாக வேண்டும்

            இயேசுவின் நாமத்தை உயர்த்திட வேண்டும்

            ஆவியின் அன்பு உள்ளத்தில்

            இன்று ஊற்றப்பட வேண்டும்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...