11 April 2024

தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தனியாக நின்றேன் துணையாக வந்தாய்

                        என்னே உன் அன்பு ஜயா

                        உள்ளம் எண்ணி உருகுதய்யா - 2

1.         தாயின்றி சேயில்லையே - இனி

            நீயின்றி நானில்லையே

            இயேசுவே என்னுயிரே - 2

            உறவே மறந்தாலும் உலகே மறைந்தாலும்

            இயேசுவே என் கதியே - தனியாக

 

2.         கருணை உன் விழியல்லவோ

            வாழ்வு தருமே உன் மொழியல்லவோ

            இயேசுவே என் உயிரே - 2

            பொருள் கோடி வந்தாலும் பொன்மாரி பொழிந்தாலும்

            இயேசுவே என் நிதியே - தனியாக

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...