11 April 2024

தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தனிமையில் வாடி நின்ற ஆகாரைக் கண்டு

                   காண்கின்ற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்

                        தனிமையில் வாடுகின்ற உன்னையும் காண்கிறார்

                        நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்

 

2.         தாயின் கருவினில் உருவாவாகும் முன்னே

            பெயர் சொல்லி அழைத்தவர்

            மறப்பாரோ உன்னை தனிமையில் சிறையினிலே

            யோசேப்போடே இருந்தவர் எகிப்தின் அதிபதியாய்

            உன்னதத்திலே அமர வைத்தார்

 

3.         பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டு போனாலும்

            பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்

            உள்ளங்கையிலே உன்னை வரைந்தவர்

            ராஜமுடியாக கையிலே வைத்துக் கொள்வார்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...