29 April 2024

துதித்துப் பாடிடுவோம் தாவீதைப்

துதித்துப் பாடிடுவோம் தாவீதைப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதித்துப் பாடிடுவோம்

                   தாவீதைப் போல நாமும்

                        வாழ்வை அலங்கரிப்போம்

 

1.         எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு

            தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார்

 

2.         மகிமையின் வார்த்தையால்

            இறைவனை புகழ்ந்தார்

            முழு உள்ளத்தோடு உன்னதரைப் புகழ்ந்தார்

 

3.         இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்

            மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=xhRpeUbOXfk

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்   

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...