25 April 2024

ஆவியானவர் என்னில் இருப்பதால்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆவியானவர் என்னில் இருப்பதால்

            குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே

 

                        ஞானமும் நிறைவும்

                        ஆலோசனை பெலனும்

                        அறிவையும் தேவ பயத்தை தாரும்

 

1.         வெறுமையான பாத்திரமாய்

            உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன் நான் - 2

            என்னை நிரப்பும் இன்றே

            பயன்படுத்தும் இன்றே

            பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும்

 

2.         மீன்களற்ற வலையை நானும்

            எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் - 2

            என்னை நிரப்பும் இன்றே

            பயன்படுத்தும் இன்றே

            பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும்

 

3.         ஸ்தேவானை போல் தைரியமாய்

            உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன் - 2 

            என்னை நிரப்பும் இன்றே

            பயன்படுத்தும் இன்றே

            பயனுள்ள பாத்திரமாக - 2 - ஞானமும்

 

 

- Sam Prasad

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...