என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
என்னை
அழைத்தவர் என்னை
நடத்துவார்
என்று
நம்பியே வந்திடுவேன்
வாக்கு
தந்தவர் நிறைவேற்றுவார்
அதைப்
பிடித்தே ஓடுவேன்
- 2
தொடங்கினவர்
அதை முடித்திடுவார்
எந்நேரமும்
எந்தன் உடனிருப்பார்
- 2 - என்னை
1. தேவைகள்
என் கண் முன்னே
மதிலாக நின்றாலும்
நெருக்கங்கள்
என்னை சுற்றி தடையாக
நின்றாலும் - 2
செங்கடல்
இரண்டாகப் பிளந்திடுவார்
தண்ணீரை
மதிலாக நிற்கச்
செய்வார் - 2 - என்னை
2. ஆபத்துக்
காலத்தில் துணையாக
நிற்பாரே
சோதனை நேரத்தில்
ஜெயித்திட
வைப்பாரே - 2
தண்ணீரில்
நடந்தாலும் பயமில்லையே
அக்கினி
சூழ்ந்தாலும்
திகில் இல்லையே
- 2 - என்னை
- BRO. AARONBALA
https://www.youtube.com/watch?v=cpDeceIJhzA
Comments
Post a Comment