24 April 2024

திறப்பின் வாசல் நிற்கின்றேன்

திறப்பின் வாசல் நிற்கின்றேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   திறப்பின் வாசல் நிற்கின்றேன்

                   சுவரை அடைக்க வருகின்றேன்

                       

1.         அழிவின் வழியை நாடுவோர் ஆயிரம் ஆயிரமே

            பரலோக பாதை செல்ல மறந்தோர் ஆயிரம் ஆயிரமே

 

2.         சீயோனின் மந்தைகள் கள்ளர்களால் சிதறி போகின்றதே

            நல் மேய்ப்பரே உம் மந்தைகளை நீர் தேடி மீட்டிடுமே

 

3.         கோதுமை மணிகள் மத்தியிலும் களைகள் பெருகுதே

            தங்கத்திற்கொப்பான சீயோன் குமாரர் களிமண் போலானார்கள்

 

4.         சீயோனே இன்றே எழும்பிடு வல்லமை தரித்துக் கொள்

            மேகங்கள் மீது மணவாளன் இயேசு வந்திடும் நாள் சமீபம்

 

5.         இரவும் பகலும் கண்ணீர் சிந்தி கதறி ஜெபம் செய்வோம்

            இந்நிலை கண்டும் தாமதம் கொண்டால் குற்றம் நம் மீதல்லோ

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...