தீதிலா மா மகத்வ தேவா வந்தாளும் அதிசய
315.
இராகம்: சயிந்தவி ஆதிதாளம்
(473)
பல்லவி
தீதிலா
மா மகத்வ தேவா,
வந்தாளும்-அதிசய
சரணங்கள்
1. ஆதி
மூலனே-உயர்-நீதி
குணாளனே-மனு
ஜாதி இடமே மணமானதை மா
தயவாய் நிலையாக்கின
- தீதிலா
2. வேத
போதனே-பிர-சாத
நாதனே,-தினம்
மாது
மணாளனும்
யாதொரு பேதம் இலாது சுகித்திட
- தீதிலா
3. மித்திர[1] சேர்க்கையும்-பரி
சுத்த இல்வாழ்க்கையும்-வளர்
புத்திர
சந்தான மோடிவர்
நித்திய சிலாக்கியம்
உற்றிட - தீதிலா
4. தேவ
சேயராய்-இவர்-மேவ, நேயராய்-கெடூ
பாவ
வழி மாறிநெருங்கிய
ஜீவவழியே
தொடர்ந்தேகிட
- தீதிலா
- ஜாண்
பால்மர்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment