திறந்து விட்டோம் எங்கள் உள்ளம்

திறந்து விட்டோம் எங்கள் உள்ளம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   திறந்து விட்டோம் எங்கள் உள்ளம்

                        திறந்து விட்டோம் எங்கள் இல்லம்

                        உள்ளே வாரும் என்னருமை இயேசுவே

                        நிரந்தரமாய் வாசம் செய்யும் தெய்வமே

 

1.         கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால்

            அவன் புதிய சிருஷ்டியாக மாறுவான்

            பழையன ஒழிந்தன புதியன வந்தன

            எல்லாம் புதிய சிருஷ்டியாக மாறின

 

2.         ஞானிகளை வெட்கப்படுத்த

            தேவன் பைத்தியங்களை

            தெரிந்து கொண்டாரே

            பெலவானை விட்டு விட்டு

            பெலவீனனை தெரிந்தெடுத்தார்

            எல்லாமே உமது கிருபை தானய்யா

 

3.         தீமையை வெறுத்து தள்ளியே

            நன்மை செய்பவர் இயேசு ஒருவரே

            மேட்டிமை அழிந்திட

            அசுத்தங்கள் நீங்கிட

            தாழ்ந்தோரை நினைத்திடுமே தயவுடன்

           

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு