24 April 2024

எங்கள் ஜெபங்கள் துபம் போல

எங்கள் ஜெபங்கள் துபம் போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   எங்கள் ஜெபங்கள் துபம் போல

                        உம் முன் எழ வேண்டுமே

 

1.         ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழ வேண்டும்

            உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்பட வேண்டும்

            தகப்பனே ஜெபிக்கிறோம் - (2)

 

2.         பரலோக அக்கினி எங்கும் பற்றி எரிய வேண்டும்

            பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்பட வேண்டும்

 

3.         துரம்போன் ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்

            கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும்

 

4.         பாகால்கள் இந்தியாவில் இல்லாமல போகவேண்டும்

            பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும்

 

5.         பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும்

            பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும்

 

 

 

https://www.youtube.com/watch?v=D51vs1X7kYs

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...