துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே   

                   உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே

                        துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் - உம்மை

                        துதித்து துதித்து மதிலை துதித்து துதித்து

                        மதிலை தாண்டுவேன் - (2)

 

1.         பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க

            துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு

            துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு

            உம்மை துதிக்க துதிக்கத்தான் இரட்சிப்பு உண்டு

 

2.         அசைவில்லா இராஜ்ஜியத்தை

            பெறப்போகும் நாமெல்லோரும்

            பயத்தோடும் பக்தியோடும்

            ஆராதனை செய்யணும் - துதிக்க

 

3.         சாம்பலுக்கு பதிலாக

            சிங்காரம் தருவாரே

            அழுகைக்குப் பதிலாக

            களிப்பை தருவாரே - 2 - துதிக்க

 

4.         வறுமைக்கு பதிலாக

            செழிப்பை தருவீரே

            பெலவீனம் நீக்கியே

            பெலனைத் தருவீரே - துதிக்க

 

 

- Pastor. Lucas Sekar

 

https://www.youtube.com/watch?v=uZlIEFFAXto

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு