29 April 2024

துதிகளின் பாத்திரனே தோத்திரம்

துதிகளின் பாத்திரனே தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   துதிகளின் பாத்திரனே தோத்திரம் தோத்திரமே

                        தூயாதி தூயவரே துதித்தும்மை பாடுகிறேன்

 

1.         வானம் பூமி யாவையுமே

            வார்த்தையினாலே படைத்தவரே

            வாழத்துகிறேன் வணங்குகிறேன்

            வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுகிறேன்

 

2.         தாய் தன் சேயை மறந்திடலாம்

            நீரோ என்னை மறப்பதில்லை

            பணிந்திடுவேன் தொழுதிடுவேன்

            புவியெல்லாம் உம் நாமம் உயர்ந்திடுவேன்

 

3.         வல்லமை ஞானம் நிறைந்தவரே

            வழுவாது என்னை காத்தவரே

            ஆராதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

            ஆனந்த நடனம் ஆடிடுவேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...