25 April 2024

மாறாதவர் விட்டு விலகாதவர்

மாறாதவர் விட்டு விலகாதவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          மாறாதவர் விட்டு விலகாதவர்

            என்னை வழி நடத்துபவர்

            என்றும் கைவிடாதவர்

 

                         நன்றி உமக்கு நன்றி

                         என்னை வாழவச்ச

                         தெய்வம் நீங்கதான்

 

1.         மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்

            நீங்க மட்டும் என்னை தேடி வந்தீங்க - 2

            என்ன அரவணைச்சு

            முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க

            நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்தீங்க - 2

 

2.         எந்த நிலையானாலும் நேசிக்கின்றார்

            உன் உயிர் மீட்க உயிர் தந்தார் - 2

            அந்த அளவில்லா அன்புக்கு நீ என்ன செய்வாயோ

            உன் உள்ளத்தில் இடம் தந்தால்

            அது போதுமே - 2

 

 

- Pas.Joshua Li & Pas.Ben Samuel

 

 

https://www.youtube.com/watch?v=DBNdPtI3kJY

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...