30 April 2024

துதிப்பேன் உம்மை துதிப்பேன் மகிமை

துதிப்பேன் உம்மை துதிப்பேன் மகிமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          துதிப்பேன் உம்மை துதிப்பேன்

          மகிமை செலுத்தி துதிப்பேன்

 

                        துதியும் கனமும் எல்லாம்

                        உமக்கே தேவா உமக்கே

 

1.         கிருபைகள் என்னில்

            பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்

            உம் கரங்களால் என்னை

            காத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம்

 

                        புகழும் கனமும் எல்லாம்

                        உமக்கே தேவா உமக்கே

 

2.         சோதனை என்னை சூழ்ந்த

            போதும் நீர் காத்தீர்

            வேதனை என்னில் வந்த போதும்

            கிருபை தந்தீர்

 

                        மகிமை கனமும் எல்லாம்

                        உமக்கே தேவா உமக்கே

 

3.         கண்ணீர் என்னில் வந்த போதும்

            நீர் துடைத்தீர்

            என் ஏக்கங்கள் எல்லாம்

            நீரே தீர்த்தீர்

           

                        துதியும் கனமும் எல்லாம்

                        உமக்கே தேவா உமக்கே

 

https://www.youtube.com/watch?v=PqqA5B7pzF8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...