எந்தன் வாழ்நாள் முழுவதும்

எந்தன் வாழ்நாள் முழுவதும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          எந்தன் வாழ்நாள் முழுவதும்

            உம் கரங்களில் தருகிறேன்

            எந்தன் இதயம் முழுவதும்

            உம்மிடமே தருகிறேன் - 2

                        என் தெய்வமே

                        என் இயேசுவே - 2

 

1.         சோர்ந்திடும் வேலை உந்தன் கிருபைகளால்

            நிறைத்து என்னை நடத்தும் என் தெய்வமே - 2

            முள்ளுள்ள பாதையில் நான் நடக்கின்ற வேலையில் (2)

            என்னை ஏந்திக்கொண்டு நடந்து செல்லும்

            அன்பின் தெய்வம் என் இயேசுவே - 2 - எந்தன்

 

2.         தடுமாறும் வேளை உந்தன் கிருபைகளால்

            உடைத்து உருவாக்கும் என் தெய்வமே - 2

            நெருக்கத்தின் நேரத்தில் கண்ணீர் பாதையில் (2)

            என்னை அணைத்துக் கொண்டு நடத்தி செல்லும்

            அன்பின் தெய்வம் என் இயேசுவே - 2 - எந்தன்

 

- Hari Shankar Elango

 

https://www.youtube.com/watch?v=Pu2WTMa9Sfo

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு