துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும் எங்கள்

துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும் எங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்

                        எங்கள் சந்தோஷம்

                        ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்

                        எங்கள் சந்தோஷமே

 

1.         எங்கள் உள்ளமதில் இயேசு

            வந்ததினால் எங்கள் சந்தோஷமே

            இந்த லோகம் தராத சந்தோஷமே

            எங்கள் சந்தோஷமே

 

2.         காலை எழுவதும் பாடி மகிழ்வதும்

            எங்கள் சந்தோஷமே

            புது கிருபையால் தினம் நிறைவதும்

            எங்கள் சந்தோஷமே

 

3.         பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்

            எங்கள் சந்தோஷமே

            பரன் இயேசுவிலே களிகூருவதும்

            எங்கள் சந்தோஷமே

 

4.         இயேசு ராஜனையே பாடி போற்றுவதும்

            எங்கள் சந்தோஷமே

            அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்

            எங்கள் சந்தோஷமே

 

5.         விசுவாசத்தில் நல்ல போராட்டமே

            எங்கள் சந்தோஷமே

            பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவும்

            எங்கள் சந்தோஷமே

 

6.         கடைசி எக்காள தொனி கேட்டிடவே

            எங்கள் சந்தோஷமே

            கண்ணிமைப் பொழுதில்

            மறுரூபமாவதும் எங்கள் சந்தோஷமே

 

 

https://www.youtube.com/watch?v=AcbkgUbwZas

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு