26 April 2024

துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை

துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை

            அவர் துதி சொல்லி வரவே

            தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே

 

                        முன் அறிந்தார் முன் குறித்தார்

                        நம்மை அழைத்தார்

                        மகிமைப்படுத்தினார்

                        இன்னும் மகிமைப்படுத்துவார்

 

1.         பூமியின் மண்ணை மரக்காலாள்

            அளந்தவரும் அவரே

            வானங்களை திரைப் போலாய்

            விரித்தவரும் அவரே

            நட்சத்திரங்களை பெயர் சொல்லி

            அழைத்தவரும் அவரே

            உன்னையும் என்னையும்

            உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

 

2.         வானம் திறந்து மன்னாவால்

            போஷிப்பவரும் அவரே

            செங்கடல்தனை இரண்டாக

            பிளந்தவரும் அவரே

            மோசேயின் கைக்கோலால்

            அற்புதங்கள் செய்தவரே

            உலகம் முடியும் வரை துணையாய்

            நம்முடன் இருப்பவரே

 

 

https://www.youtube.com/watch?v=kHOeQyz7lJ4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...