துதித்திடுவேன் முழு இதயத்தோடு
துதித்திடுவேன்
முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன்
முழு உள்ளத்தோடு
உன்னதரே
உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன்
தினமும் - 2
1. ஒடுக்கப்படுவோர்க்கு
அடைக்கலமே
நெருக்கடி
வேளையில் புகலிடமே
- 2
அடைக்கலமே
புகலிடமே
- 2
முழு
இதயத்தோடு துதித்திடுவேன்
முழு
உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
2. நாடித்
தேடி வரும் மனிதர்களை
டாடி (Daddy) கைவிடுவதே
இல்லை
ஒருபோதும்
கைவிட மாட்டீர்
- முழு
3. வறியவர்கள்
மறக்கப்படுவதில்லை
எளியோர்
நம்பிக்கை வீண்போவதில்லை
- முழு
4. உமது
திருநாமம்
அறிந்தவர்கள்
உம்மை
நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து
மகிழ்வார்கள்
- தினம்
https://www.youtube.com/watch?v=TC-RhLwTACs
Comments
Post a Comment